TNPSC தேர்வில் வெற்றி பெறுவது உங்களது கனவா? அப்போ இத உடனே செய்யுங்க!  

0
TNPSC தேர்வில் வெற்றி பெறுவது உங்களது கனவா? அப்போ இத உடனே செய்யுங்க!  

TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ அதற்கான எளிய வழிமுறை!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடப்பாண்டுக்கான TNPSC குரூப் 4 தேர்வானது வருகின்ற ஜூன் மாதம் 9ம் தேதி நடத்தப்படவுள்ளது. இத்தேர்வு நடைபெற இன்னும் இரண்டு மாத காலம் மட்டுமே மீதமுள்ளது. மேலும் இத்தேர்வானது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறவுள்ளது. எனவே இத்தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக ஆக வேண்டுமெனில் கடின உழைப்புடன் மட்டுமல்லாது திறன்பட படிப்பதுவும் அவசியமான ஒன்றாகும். இவ்வாறு இத்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நபர்கள் தங்களது திறமையை சோதித்து பார்ப்பதற்காகவும், முக்கிய வினாக்களை எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளவும் Examsdaily நிறுவனமானது TNPSC வினா தொகுப்புகளை தற்போது வழங்கி வருகிறது.

இந்த வினா தொகுப்பில் தமிழ் மற்றும் பொது அறிவியல் பாட பகுதிகளுக்கான 04 புத்தகங்கள் அடங்கும். ஒவ்வொரு புத்தகங்களிலும் 2500 கேள்விகள் வீதம் மொத்தமாக 10,000 வினாக்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வினாக்கள் அனைத்திற்கும் விடைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாக்கள் அனைத்தும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் TNPSC பாடத்திட்டத்தின் முக்கிய பகுதிகளை அடிப்படையாக கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வினா தொகுப்பை நீங்கள் ஆர்டர் செய்தால் உங்கள் வீட்டு முகவரிக்கே கொரியர் மூலம் அனுப்பப்படும்.

இந்த வினா தொகுப்பினை நீங்கள் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி வாங்க விரும்பினால் ரூ.999/- அல்லது COD முறையில் வாங்க விரும்பினால் ரூ.1200/- செலுத்த வேண்டும். 

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!