விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

0
விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பாக செல்வதற்கு முக்கியாக காரணமாக உள்ள நடிகர் சதீஷ் பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நடிகர் சதீஷ்:

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் தான் அதிக திருப்பங்களை கொண்டு தற்போது விறுவிறுப்பாக சென்று வருகிறது. இவை அனைத்திற்கும் காரணமான கோபி அந்த வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தாண்டி பலரும் அவரை உண்மையாகவே விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்கள் கிடைப்பதால் அந்த வேடத்திற்கான வெற்றியாக தான் கருத வேண்டும். இவர் சீரியலையும் தாண்டி பலவற்றிலும் கலந்து கொண்டுள்ளார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அறிமுகமாகும் நடிகை தேஜஸ்வினி? வைரலாகும் ப்ரோமோ!

நடிகர் சதீஸ் 1979ம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளையும் சென்னையிலேயே முடித்துள்ளார். நடிகர் சதீஸ் சினிமாக்களில் குணசித்திர நடிகராகவும், நாடகங்களிலும், மாடலிங் துறை, விளம்பரப்படங்கள் என்று பலவற்றிலும் பணியாற்றியுள்ளார். சதீஸ் முதன் முதலில் 1999ம் ஆண்டு மின்சாரப்பூவே என்ற திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகம் ஆகியுள்ளார். பல படங்களிலும் நடித்துள்ள சதீஸ் குறிப்பாக ராமானுஜர் வாழ்கை வரலாறு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை மற்றும் ‘பாரதி கண்ணம்மா’ அருண் எடுத்த செல்பி – வைரல் பதிவு!

எம்.ஜி.ஆர் ரின் வாழ்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தனி ஒருவர், இருமுகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகம் ஆன சதீஷ் மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாணபரிசு, மகராணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்கான பரிசு தான் பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றி.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!