விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் – வைரலாகும் ப்ரோமோ!

0
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் – வைரலாகும் ப்ரோமோ!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் – வைரலாகும் ப்ரோமோ!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் – வைரலாகும் ப்ரோமோ!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் கோமாளி “குரேஷி” பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களுக்கு ஜோக் சொல்வது போன்று காட்டப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் இரண்டு சீசன்கள் முடிந்துள்ளது. அந்த வகையில் முதல் சீசனை விட இரண்டாம் சீசனுக்கும் அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ரசிகர்கள் மூன்றாவது சீசன் எப்போது வரும் ஆர்வமாக இருந்தனர். அந்த வகையில் இன்றிலிருந்து மூன்றாவது சீசன் துவங்க உள்ளது.

ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்கள் ரோஷினி, சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ் என மொத்தம் 8 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் மக்கள் மத்தில் அதிகம் பிரபலம் ஆன புகழ் அஜித்தின் ‘வலிமை’, விஜய்யின் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதேபோன்று அஸ்வின் குமார் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் செம்பருத்தி ஷபானா, மாறும் ஜோடி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த வகையில் “குக் வித் கோமாளி முடிஞ்சா சிரிக்காம சமாலி ” என்ற வசனம் குக் வித் கோமாளி இன்ட்ரோ ப்ரோமோவில் வெளியாகியது. அந்த வசனத்திற்கு ஏற்ப கோமாளி “குரேஷி” ,பாக்யலக்ஷ்மி சீரியல் செட்டுக்கு சென்று அங்கு உள்ள கோபியின் அம்மா அப்பாவை பார்த்து பல்வேறு ஜோக்குகள் சொல்கிறார். அதற்கு அவர்கள் சிரிக்காமல் பதில் சொல்லி வருகின்றன. இந்த ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!