கோபியை எதிர்த்து சமையல் ஆர்டரில் பெண்களுடன் களமிறங்கும் பாக்கியா – வெளியான ப்ரோமோ!

1
கோபியை எதிர்த்து சமையல் ஆர்டரில் பெண்களுடன் களமிறங்கும் பாக்கியா - வெளியான ப்ரோமோ!
கோபியை எதிர்த்து சமையல் ஆர்டரில் பெண்களுடன் களமிறங்கும் பாக்கியா - வெளியான ப்ரோமோ!
கோபியை எதிர்த்து சமையல் ஆர்டரில் பெண்களுடன் களமிறங்கும் பாக்கியா – வெளியான ப்ரோமோ!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில், பெரிய சமையல் ஆர்டரை செய்ய திட்டமிடும் பாக்கியா, உன்னால் முடியாது இந்த ஆர்டர் செய்ய முடியாமல் மாட்டிக் கொண்டு பிரச்சனையில் சிக்க போகிறாய் என கோபி திட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகளின் கஷ்டங்களை பற்றி கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெரிய சமையல் ஆர்டர் ஒன்றை பெரிய தொழிலதிபர் ஒருவர் வழங்கி இருக்கிறார். ஆனால் பாக்கியா இந்த ஆர்டரை செய்ய முடியாது என வீட்டில் இருப்பவர்கள் கிண்டல் செய்கின்றனர். ஆனால் பாக்கியா இந்த ஆர்டரை கண்டிப்பாக செய்து முடிப்பேன் என உறுதியாக இருக்கிறார். அவருக்கு எழில் மற்றும் செல்வி ஆதரவாக இருக்கிறார்.

சமையல் ஆர்டர் செய்ய அட்வான்ஸ் வாங்கும் பாக்கியா, கோபத்தின் உச்சியில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

பாக்கியா அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சமையல் செய்ய உதவி செய்யும்படி கேட்கிறார். ஒரு சிலர் ஒத்துக்கொள்ள சிலர் வேண்டாம் என கிளம்பி விடுகிறார்கள். மேலும் அமிர்தாவும் பாக்கியவுடன் இணைந்து சமைக்க ஒப்புக் கொள்கிறார். சமையல் ஆர்டர் கொடுத்த தொழிலதிபர், அட்வான்ஸ் காசை கொடுக்கிறார். உடனே பாக்கியாவிற்கு நம்பிக்கை வருகிறது. இந்நிலையில் கோபி பாக்கியா சொல்வதை கேட்காமல் இருப்பதை நினைத்து கோபத்தில் கண்டபடி திட்டுகிறார்.

பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க திட்டமிடும் வேணு – நெஞ்சு வலியுடன் வைக்கும் நிபந்தனை!

ஆனால் பாக்கியா அனைத்து பெண்களையும் அழைத்து எப்படி சமைக்க போகிறோம் என்பதை விளக்குகிறார். மளிகை, சமையல் பாத்திரம் ஆகியவற்றை நாங்களே கொடுப்போம், நீங்க சமைத்தால் மட்டும் போதும் யாருக்கெல்லாம் சம்மதம் என கேட்கிறார். அப்போது வந்த கோபி கூட்டமாக இருப்பதை பார்த்து இது வீடா இல்லை சந்தை கடையா என தனது அம்மாவிடம் கேட்கிறார். பின் ரூமிற்கு வந்து சொல்ல சொல்ல கேட்காமல் இப்படி பண்ணுகிறாய், பெரிய பிரச்சனையில் சிக்க போகிறாய் என கோவத்தில் கத்துகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. மகா கேவலமான சீரியல். அதுவும் பாக்யாவின் முகபாவனைகள் மிகவும் அசிங்கமாக இருக்கிறது. எப்படித்தான் இந்த அசிங்கமான நடிகையை தேர்ந்து எடுத்தார்களோ! ஒரு வேளை தயாரிப்பாளரின் சின்ன வீடாக இருக்குமோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!