அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கவும்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கவும்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (18.05.2022) விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online, Offline

 

அண்ணா பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு என 04 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

Project Assistant-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Design, Manufacturing, Thermal போன்ற பாடப்பிரிவுகளில் M.E, M.Tech Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

Project Assistant-II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Mechanical பாடப்பிரிவில் B.E, B.Tech Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

Project Assistant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Design, CAD Software, Finite Element Analysis (FEA) Software, Computational Fluid Dynamics (CFD), CNC Programming போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Project Assistant ஊதிய விவரம்:

Project Assistant-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக தரப்படும்.

Project Assistant-II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக தரப்படும்.

AU தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
AU விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 18.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Director,
AU-FRG Institute for CAD/CAM,
Anna University, CEG Campus,
Chennai – 600025.

AU Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!