அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளம் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளம் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளம் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளம் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Associate – I பதவிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, ஊதியம், தேர்வு முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் (AU)
பணியின் பெயர் Project Associate – I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2202
விண்ணப்பிக்கும் முறை Online, Offline

 

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) Project Associate – I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Project Associate – I கல்வி விவரம்:

Project Associate – I பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Biomedical Engineering / Medical Electronics / Electronics and Communication Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, M.E, M.Tech Degree-களில் ஏதேனும் ஒன்றில் First Class பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Project Associate – I சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

AU தேர்வு முறை:

Project Associate – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

AU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 08.09.2202 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!