அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.36,000/- ஊதியத்தில் வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
அண்ணா பல்கலைக்கழக மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆகியவை (AU-NLCIL) இணைந்து செயல்பட உள்ள ஒரு புதிய திட்டத்தில் பணியாற்ற தகுதியானவர்கள் அழைக்கப்படுகிறார்கள். Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி வரம்புகளை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | AU-NLCIL |
பணியின் பெயர் | Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 25.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
AU-NLCIL பணியிட அறிவிப்பு :
Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant ஆகிய பணிகளுக்கு 04 என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
- Project Associate II – பணி தொடர்புடைய பாடப்பிரிவில் M.E / M.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Project Associate I (Management) – MBA degree B.E / B.Tech / BA / BSc / BBA / BCom தேர்ச்சி
- Project Technician – Diploma degree in Mechanical / Civil / Electrical Engineering தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்
- Office Assistant – 8 ஆம் வகுப்பு முடித்தால் போதும். தமிழ் & ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும் படிக்வும் தெரிந்திருக்க வேண்டும்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.36,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 25.06.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.
Job details
Complete 12th pass 2004 my age 32 I want this job please request me
Sir iam mayakannan diplamo engineering sir office assistent work sir
Sir iam mayakannan diplamo civil engineering sir office assistent work sir
Office assistant job
Sir i am Deepan complete 10 pass and i am 18 years old and I want job,my contact number-9176257456/09150914951.
Iam R.naveen iam B.Tech complete I want this job contract number 9123591088
Good morning sir i am sugumar complete 12th pass and iam 33years old and my family is big sir so i want job sir pls … my contact number. 9003020082.9498116203
Good morning sir i am sugumar complete 12th pass and iam 33years old and my family is big sir office assistant job sir so i want job sir pls … my contact number. 9003020082.9498116203 tq sir
Sri I am sakthivel complete 8 pass my age 18
My contact number Sri 9843368709
Sir I am nithya 10 fail and I wand job office assistant job
Sir I am Krishna Kumar 12 fail and I wand job office assistant job age 25 my contact number sir 9941347818
Sir I am Raji 10th pass my age I want job office assistant job my number 9710890070