TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு! (1)
TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு! (1)

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNPSCயின் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி தேர்வுகள் நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற்று கொள்ளலாம்.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் 32 வகையான தேர்வுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற மே மாதம் 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – Sports கோட்டா மூலம் தேர்வு!

மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பும் இம்மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSCயின் தேர்வு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். அதனால் தேர்வர்களிடைய கடுமையான போட்டி நிலவி வருகிறது. இவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளத்தில் ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் TNPSCயில் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ் தாளில் கேட்கப்படும் உரைநடை பகுதியில் இருந்து மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து முன்பதிவு செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம்.

Mock Test 2022

TNPSC பொதுத்தமிழ் (உரைநடை)  : கிளிக் செய்யவும்

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும்
TNPSC Group 2 & 2A (English) : Click here 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!