TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?

0
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் தாள் 1 மற்றும் தாள் 2-க்கான பாடத்திட்ட விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பாடத்திட்டம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. டெட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் முதல் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.ED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முதல் தாள் எழுதுவதற்கு, 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனை தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவு தொடங்கியது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கிடையாது மேற்கண்ட கல்வி தகுதிகள் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

TNUSRB SI தேர்விற்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான அரிய வாய்ப்பு ..!

கடந்த 7ம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவுகள் ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  தாள் 1 மற்றும் தாள் 2-க்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதல் தாளில் சைல்டு டெவலப்மெண்ட் 30 ,மொழிப்பாடம் – 30,  கணக்கு 30, எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ் 30, என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். ttp://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் ட்டைல்டு சிலபஸ் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என்ற ஆப்ஷனில்  சிலபஸ் பிடிஎஃப் பைல் ஓபன் செய்து  டவுன்லோடு செய்யவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!