TNUSRB SI தேர்விற்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான அரிய வாய்ப்பு ..!

0
TNUSRB SI தேர்விற்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - உங்களுக்கான அரிய வாய்ப்பு ..!
TNUSRB SI தேர்விற்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - உங்களுக்கான அரிய வாய்ப்பு ..!
TNUSRB SI தேர்விற்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான அரிய வாய்ப்பு ..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு காத்திருப்போருக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் எங்கள் EXAMSDAILY இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையதள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் SI பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு ஏராளமானோர் தங்களை தயார் செய்து வருகின்றனர். TNUSRB ல் இருந்து இந்த ஆண்டின் SI பணிக்கான அறிவிப்பு மார்ச் 8ம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 பணிக்கான தேர்வு அறிவிப்புகளும் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு காத்திருப்போர் மற்றும் தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களைத் தொடர்ந்து நாளை (29.04.2022) TNUSRB – SI தேர்வுக்கான General studies பாடத்திற்கான மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை கீழே கொடுக்கப்பட்ட இணையதளம் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டும் கலந்து கொள்ள இயலும். இதனால் ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

TNUSRB SI Mock Test 2022

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!