SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

SBI வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தற்போது புது புது வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பயனர் ஒருவர் அளித்த புகாருக்கு பதில் அளித்து ட்வீட் செய்து உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

SBI வங்கி:

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நாடு முழுவதும் சுமார் 9,000 கிளைகளைக் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். வாடிக்கையாளர்கள் மிக எளிதாக எஸ்பிஐயில் சேமிப்புக் கணக்கைத் திறந்து, அதனுடன் வரும் பலன்களை அனுபவிக்க முடியும். மேலும் எஸ்பிஐ கணக்கு திறப்பை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம். அதாவது விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், தனிநபருக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மைனருக்கான கணக்கைத் திறக்கலாம், விண்ணப்பதாரரிடம் செல்லுபடியாகும் அடையாளச் சான்று இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கின்படி ஆரம்ப வைப்புத்தொகையை செய்ய முடியும்.

தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – இன்று முதல் துவக்கம்!

ஆனால் நாட்டின் தலைசிறந்த கடன் வழங்குநரிடம் கணக்கைத் திறப்பது மிகவும் கடினமான பணியாகும். ஏனென்றால் கணக்கு திறக்கும் போது அல்லது பிற வேலையின் போது ஏற்படும் மோசமான அனுபவம் குறித்து வாடிக்கையாளர்கள் சமூக ஊடகங்களில் புகார் அளித்துள்ளார். அதாவது Twitter இல், @RajSing68391981 என்ற பயனர் கிளைக்கு வருகை தந்த போது தனது அனுபவத்தை விவரித்தார். அதாவது “கணக்கு திறக்கவோ அல்லது பிற பணிகளுக்காக கிளைக்குச் செல்லும் போது எல்லா நேரத்திலும் மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது இது உண்மையில் எரிச்சலூட்டும் சேவைகள்” என்று @RajSing68391981 ட்வீட் செய்துள்ளார். மேலும் பயனருக்குப் பதிலளித்த எஸ்பிஐ ட்வீட் செய்தது, “உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.” மேலும் புகாரைப் பதிவு செய்யும்படி அவருக்கு அறிவுறுத்தியது.

Exams Daily Mobile App Download

எஸ்பிஐ: ஒரு புகாரை எவ்வாறு பதிவு செய்வது:

  • https://crcf.sbi.co.in/ccf/ என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யவும்
  • உங்கள் புகாரை பதிவு செய்யவும்
  • புகார் அல்லது கோரிக்கையை எழுப்புங்கள்
  • தனிப்பட்ட பிரிவு/தனிப்பட்ட வாடிக்கையாளர் கீழ்
  • கிளை தொடர்பான வகைக்கான பொது வங்கியின் கீழ்.
    கட்டணமில்லா எண்கள்- 1800 1234, 1800 2100, 1800 11 2211, 1800 425 3800 அல்லது கட்டணமில்லா எண்: 080-26599990 என்ற எண்களில் எங்கள் தொடர்பு மையத்தை அழைப்பதன் மூலமும் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!