Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.583 vs ரூ.553 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்!

0
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - ரூ.583 vs ரூ.553 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - ரூ.583 vs ரூ.553 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.583 vs ரூ.553 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்!

ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் ரூ. 583 மற்றும் ரூ.553 ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் எது சிறந்த திட்டம் என்று பயனர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அவற்றுக்கிடையேயான விலை வேறுபாடு மிகவும் குறைவு. எனவே, எந்த ப்ரீபெய்ட் ஜியோ திட்டம் சிறந்த பலன்களை வழங்குகிறது என்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.

சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.583 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாள்களாகும். வாடிக்கையாளர்களுக்கு, தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் இலவச வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் மூன்று மாத வேலிடிட்டி உடன் டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். மேலும், ஜியோ சினிமா, ஜியோ டிவி, மற்றும் ஜியோ நியூஸ் ஆகிய ஜியோ செயலிகளின் சேவை கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

ரூ.533 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: இந்த திட்டத்தில் 56 நாட்கள் செல்லுபடியாகும். 2ஜிபி தினசரி டேட்டா வரம்புடன் அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் Jio பயனர்கள் JioTV மற்றும் JioCinema பயன்பாடுகளை அணுக முடியும்.

Karur Vysya வங்கி வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ..!

ரிலையன்ஸ் ஜியோ ரூ 583 vs ரூ 553 ரீசார்ஜ் திட்டம்:

ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம் OTT நன்மைகளை வழங்குகிறது, ஆனால் நீங்கள் டேட்டாவை இழக்க வேண்டி வரும். ஏனென்றால் இது தினசரி 1.5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது, ரூ.533 ப்ரீபெய்ட் ஜியோ திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இரண்டும் ஒரே செல்லுபடியாகும் காலத்துடன் வருவதால், செல்லுபடியாகும் காலம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் மீதமுள்ள நன்மைகள் ஒரே மாதிரிதான். அந்த வகையில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களிலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன.

எனவே, குறைவாகச் செலவழித்து அதிக டேட்டாவை பெற விரும்பினால், ரூ.533 ஜியோ ப்ரீபெய்ட் பேக்கை வாங்கவும். மேலும் அதிக செலவு செய்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை விரும்பினால், ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்கலாம். ஆனால், இது தினசரி 1.5 ஜிபி மட்டுமே வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், வீடு மற்றும் அலுவலகத்தில் வைஃபை இருந்தால், 2ஜிபி டேட்டா திட்டம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!