Karur Vysya வங்கி வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ..!

0
Karur Vysya வங்கி வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் இதோ..!
Karur Vysya வங்கி வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் இதோ..!
Karur Vysya வங்கி வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ..!

Karur Vysya Bank தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Business Development பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Karur Vysya Bank
பணியின் பெயர் Business Development
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Karur Vysya Bank காலிப்பணியிடங்கள்:

Karur Vysya வங்கியில் Business Development பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Business Development தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree பெற்றவராக இருக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Driving License வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

Business Development முன்னனுபவம்:

Business Development பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Sales Of BFSI Products போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Business Development வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 30.04.2022 நாள் கணக்கின்படி குறைந்த பட்சம் 21 வயது எனவும், அதிகபட்சம் 28 வயது எனவும் Karur Vysya வங்கியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Karur Vysya Bank சம்பளம்:

Business Development பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

Karur Vysya Bank தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Karur Vysya Bank விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (30.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!