PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – UMANG செயலி மூலம் EPF விவரங்களை எப்படி சரிபார்ப்பது?

0
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - UMANG செயலி மூலம் EPF விவரங்களை எப்படி சரிபார்ப்பது?
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - UMANG செயலி மூலம் EPF விவரங்களை எப்படி சரிபார்ப்பது?
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – UMANG செயலி மூலம் EPF விவரங்களை எப்படி சரிபார்ப்பது?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்கள் UMANG மொபைல் செயலி மூலம் PF விவரங்களை சரிபார்க்க ஆன்லைன் மூலம் சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

UMANG செயலி

PF என்பது EPF அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான ஒரு அமைப்பு ஆகும். இது ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்ட சேமிப்புத் திட்டமாகும். இப்போது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் EPF வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதங்களை அறிந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்காக மத்திய அரசு UMANG என்ற மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் சதமடித்த வெயில், அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!

இந்த செயலி மூலம் பொது மக்கள், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உள்ளிட்ட பல அரசாங்க பொது திட்டங்களை அணுகலாம். அந்த வகையில் UMANG பயன்பாட்டின் மூலம் EPF விவரங்களை சரிபார்க்க விரும்பும் பயனர்கள், தங்கள் UAN எண் மற்றும் மொபைல் எண்ணை செயலியில் பதிவு செய்திருக்க வேண்டும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) UAN எண் ஒதுக்கப்படுகிறது. இப்போது ஊழியர்கள் எந்த நிறுவனத்தை மாற்றினாலும், அவர்கள் தங்கள் பணிக் காலத்தில் ஒரு UAN எண்ணை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

சென்னை பல்கலையின் 131 கல்லூரிகளிலும் ஒரு இலவச சீட் – துணைவேந்தர் அறிவிப்பு!

UMANG மொபைல் செயலி மூலம் PF விவரங்களைச் சரிபார்க்க :

  • Play Store அல்லது App Store லிருந்து செயலியை பதிவிறக்கவும்.
    உங்கள் ஸ்மார்ட்போனில் உமாங் செயலியை திறந்து EPFO என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • ‘பணியாளர் மைய சேவைகள்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்கள் EPF இருப்பை சரிபார்க்க, ‘View Passbook’ என்பதை கிளிக் செய்யவும்.
  • UAN உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP ஐ அனுப்ப உங்கள் UAN ஐ உள்ளிட்டு Get OTP என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது OTP ஐ உள்ளிட்டு ‘உள்நுழை’ என்பதை கிளிக் செய்யவும்.
    நீங்கள் EPF இருப்பை சரிபார்க்க விரும்பும் நிறுவனத்தின் உறுப்பினர் ஐடியை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் EPF இருப்புடன் உங்கள் பாஸ்புக் திரையில் காட்டப்படும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!