ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!

0
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

வட்டி விகிதம்:

நாட்டின் வங்கி மற்றும் நிதி அமைப்பு செயல்பாடுகளை மத்திய ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது. நாட்டின் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ரிசர்வ் வங்கி அவ்வவ்போது வங்கிகளின் விதிமுறைகளையும் பண பரிவர்த்தனை முறைகளையும் மாற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது 2022ம் ஆண்டு முதல் ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. அதன்படி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்தில் 5 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டு மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும்.

Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – இதை உடனே பண்ணுங்க!

மெட்ரோ நகரங்களில் 3 முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்களுக்கு மத்தியில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. குறைந்தபட்சமாக 2.50% வட்டியும், அதிகபட்சமாக 4.70% வட்டியும் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இத்தகைய வட்டி விகிதங்கள் மாற்றம் அடைந்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

புதிய வட்டி விகிதம்:

7 – 14 நாட்கள் : 2.50%, 15 – 29 நாட்கள் : 2.50% , 30 – 45 நாட்கள் : 2.75%, 46 – 60 நாட்கள் : 2.75%, 61 – 90 நாட்கள் : 3%

91 – 120 நாட்கள் : 3.35%, 121 – 150 நாட்கள் : 3.35% ,151 – 184 நாட்கள் : 3.35%, 185 – 210 நாட்கள் : 3.60%

211 – 270 நாட்கள் : 3.60%, 271 – 289 நாட்கள் : 3.70%, 290 நாட்கள் – 364 நாட்கள் : 3.70% , 1 ஆண்டு – 389 நாட்கள் :

4.25%, 390 நாட்கள் – 15 மாதம் : 4.25% , 15 மாதம் – 18 மாதம் – 4.30% 18 மாதம் – 2 ஆண்டுகள் 4.40%

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!