அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 – 90+ காலியிடங்கள்|| விண்ணப்பிப்பது எப்படி?

0
அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 - 90+ காலியிடங்கள்|| விண்ணப்பிப்பது எப்படி?
அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 - 90+ காலியிடங்கள்|| விண்ணப்பிப்பது எப்படி?
அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 – 90+ காலியிடங்கள்|| விண்ணப்பிப்பது எப்படி?

Assam Rifles ஆனது Rifleman GD, Havildar Clerk, Warrant Officer RM, உள்ளிட்ட பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 95 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது.விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Assam Rifles
பணியின் பெயர் Rifleman GD, Havildar Clerk, Warrant Officer RM, and Others
பணியிடங்கள் 95
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Assam Rifles காலிப்பணியிடங்கள்:

Assam Rifles நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Rifleman GD, Havildar Clerk, Warrant Officer RM, and Others பணிக்கென மொத்தம் 95 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assam Rifles வயது வரம்பு:
  • Rifleman பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வரை இருக்க வேண்டும்.
  • Havildar Clerk,Warrant Officer RM,Warrant Officer Draftsman பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும்.
  • SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது,OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!!

Exams Daily Mobile App Download
Assam Rifles Rifleman GD கல்வி தகுதி:
  • Rifleman பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Havildar Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் கணினியில் ஆங்கில தட்டச்சு மற்றும் ஹிந்தி தட்டச்சு செய்வதற்கான திறன் கொண்டிருக்க வேண்டும்.
  • Warrant Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து 10ம் வகுப்பு / Physics/ Chemistry / Mathematics பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Television Technology/ Electronics / Telecommunications / Computer / Electrical / Mechanical Engineering பாடப்பிரிவில் Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Warrant Officer Draftsman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து 12ம் வகுப்பு / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assam Rifles ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு சம்பளம் பற்றிய விரிவான தகவல்களை பெற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

Assam Rifles Rifleman GD தேர்வு செய்யப்படும் முறை:
  • PET
  • Written Test
  • Trade (Skill) Test
  • Detailed Document Verification
  • Detailed Medical Examination
Assam Rifles விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள்(22.01.2023) தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!