Ashok Leyland வேலைவாய்ப்பு 2021 – Freshers க்கு முன்னுரிமை !

4
Ashok Leyland வேலைவாய்ப்பு 2021
Ashok Leyland வேலைவாய்ப்பு 2021

Ashok Leyland வேலைவாய்ப்பு 2021 – Freshers க்கு முன்னுரிமை !

Ashok Leyland இந்தியாவில் வணிக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுனவங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது ஓசூரில் பல திறப்புகளைக் கொண்டுள்ளது. இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த திறமையான விண்ணப்பத்தர்களிடம் இருந்து Manager-Safety பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ashok Leyland
பணியின் பெயர் Manager-Safety
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Ashok Leyland காலிப்பணியிடங்கள்:

Manager – Safety பதவிக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Manager – Safety கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தைக் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Ashok Leyland தேர்வு செயல் முறை:
  • Aptitude Test
  • Technical Interview
  • HR Interview
அசோக் லேலண்ட் தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை:
  1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ashokleyland.com க்குச் செல்லவும்.
  2. Career Opportunities, என்பதைக் கிளிக் செய்து, “view and apply to current openings” என்ற இணைப்பைக் கண்டுபிடிக்கவும்.
  3. மேலே கூறப்பட்ட வேலைகளுக்கான அறிவிப்பை அந்தப் பக்கத்தில் காணலாம்.
  4. வேலை விவரங்களைப் பெற job details கிளிக் செய்க.
  5. மேற்கண்ட பணியிடங்களுக்கான விவரங்களை முழுமையாகப் படித்துவிட்டு பின் விண்ணப்பிக்கவும்.

Download Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!