Army Public School ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 –  மிஸ் பண்ணிடாதீங்க!

0
Army Public School  PET, Nursery, Asst Teacher & Other Post Notification 2024 - Released. Applications are invited from interested candidates.
ஆர்மி பப்ளிக் ஸ்கூல் ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலை செய்ய ஆர்வமுள்ளவர்கள், இந்த மீரட் கான்ட் ராணுவ பொதுப் பள்ளி ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2024க்கு விண்ணப்பிக்கலாம். Wellness Teacher, Special Educator, PET, Nursery Teacher & Asst Teacher (Adhoc)  ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.03.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Army Public School, Meerut Cantt
பணியின் பெயர் PET, Nursery, Asst Teacher & Other Post
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

APS காலிப்பணியிடங்கள்:

Wellness Teacher, Special Educator, PET, Nursery Teacher & Asst Teacher (Adhoc) ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.ED, Post-Graduation and any Graduation in the Concerned subject தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் வரவுள்ள புதிய மாற்றம் – வெளியான சூப்பர் அறிவிப்பு!!

Teacher வயது வரம்பு:

01.04.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை;

Online screening Test(OST), Interview, Teaching Skills and Computer proficiency ஆகிய செயல் முறைகள் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 Army School விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!