Army Public School புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.70,000/- || மிஸ் பண்ணிடாதீங்க!

0
Army Public School புதிய வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.70,000/- || மிஸ் பண்ணிடாதீங்க!

ஆர்மி பப்ளிக் ஸ்கூல் ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலை செய்ய ஆர்வமுள்ளவர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இங்கு Administrative Officer பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 29.04.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Army Public School
பணியின் பெயர் Administrative Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

APS காலிப்பணியிடங்கள்:

Administrative Officer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரம்:

நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் சிவிலியன் பெண் / ஓய்வு பெற்ற பெண் அதிகாரி இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.04.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழக விஞ்ஞானிக்கு பாரத ரத்னா விருது – ஜனாதிபதி வழங்கல்!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் graduates / Postgraduates in Commerce or MBA / Law Degree பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Administrative Officer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.70,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Army School விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.apsdk.com/ என்ற முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!