IFCI Factors வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க ஏப்ரல் 4 கடைசி நாள்!

0
IFCI Factors வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க ஏப்ரல் 4 கடைசி நாள்!

IFCI Factors Limited ஆனது ஒப்பந்த அடிப்படையில் நிறுவன செயலாளர் (CS) பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் CV யை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 04.04.2024 மாலை 5 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IFCI Factors Limited
பணியின் பெயர் Company Secretary (CS)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.04.2024
விண்ணப்பிக்கும் முறை Email

IFCI காலிப்பணியிடங்கள்:

நிறுவன செயலாளர் (CS) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரி இன்ஸ்டிடியூட்டில் (ஐசிஎஸ்ஐ) செல்லுபடியாகும் உறுப்பினர் தகுதி பெற்ற நிறுவனச் செயலாளர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Army Public School புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.70,000/- || மிஸ் பண்ணிடாதீங்க!

செயலாளர் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய CV யை 04.04.2024க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!