இந்தியாவில் உள்ள வங்கிகள் ஏப்ரல் மாதத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.
விடுமுறை நாட்கள்
ஏப்ரல் மாதம் பல பொது விடுமுறை நாட்கள் வருவதால் வங்கிகள் அதிக நாட்கள் மூடப்பட்டிருக்கும். பொதுவாக வங்கிகளில் இரண்டாவது சனி, நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்கள், முக்கிய பண்டிகை நாட்களில் மூடப்பட்டிருக்கும். அந்த வகையில் ஏப்ரல் மாதம் இன்னும் எத்தனை நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என பார்க்கலாம். வெளியான அறிவிப்பின் படி,
TCS ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு – எத்தனை சதவீதம் தெரியுமா?
- 14 ஏப்ரல் 2024: ஞாயிறு
- 15 ஏப்ரல் 2024: இமாச்சல தினம் (கவுகாத்தி மற்றும் சிம்லா)
- 17 ஏப்ரல் 2024: ராம நவமி (அகமதாபாத், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பாட்னா, ராஞ்சி, சிம்லா, மும்பை மற்றும் நாக்பூர்)
- 20 ஏப்ரல் 2024: கரியா பூஜை (அகர்தலா)
- 21 ஏப்ரல் 2024: ஞாயிறு,
- 27 ஏப்ரல் 2024: நான்காவது சனிக்கிழமை
- 28 ஏப்ரல் 2024 – ஞாயிறுக் கிழமை