வந்தாச்சு கோடை விடுமுறை.. கூடுதல் சிறப்பு ரயில் இயக்கம் – ரயில்வேயின் சூப்பர் அப்டேட்!

0
வந்தாச்சு கோடை விடுமுறை.. கூடுதல் சிறப்பு ரயில் இயக்கம் - ரயில்வேயின் சூப்பர் அப்டேட்!

இந்தியா முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மும்பை மற்றும் திவிம் இடையே 32 கூடுதல் கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது.

சிறப்பு ரயில்

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் வெளி ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். அந்த வகையில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க லோக்மான்ய திலக் டெர்மினஸ், மும்பை மற்றும் திவிம் இடையே 32 கூடுதல் கோடைகால சிறப்பு ரயில் சேவைகளை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் மாத வங்கி விடுமுறை நாட்கள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

அந்த வகையில் ரயில் எண் 01187, லோக்மான்ய திலக் டெர்மினஸ், மும்பையில் இருந்து ஏப்ரல் 18 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை இரவு 10.15 மணிக்கு புறப்படும். அதே போல மறுநாள் காலை 9.50 மணிக்கு இந்த ரயில் திவிம் சென்றடையும். மேலும் ரயில் எண் 01188 வாராந்திர சிறப்பு ரயில் திவிமில் 4 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை மாலை மற்றும் அடுத்த நாள் அதிகாலை 03.45 மணிக்கு மும்பை லோகமான்ய திலக் டெர்மினஸ் சென்றடையும். கோடைகால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 13ஆம் தேதி www.irctc.co.in என்ற இணையதளத்தில் செய்யலாம்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!