10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 7 முதல் துவக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!

0
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 7 முதல் துவக்கம் - மாநில அரசு அறிவிப்பு!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 7 முதல் துவக்கம் - மாநில அரசு அறிவிப்பு!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 7 முதல் துவக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!

குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் ஜூன் 7 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என ஆந்திர மாநில கல்வித்துறை அறிவித்து உள்ளது. தேர்வுகள் ஜூன் 16ம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில் முழு அட்டவணையும் வெளியாகி உள்ளன.

தேர்வு அட்டவணை:

ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு எஸ்.எஸ்.சி வாரியத் தேர்வுகள் ஜூன் 7 முதல் ஜூன் 16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகள் வழக்கம் போல் காலை 9:30 மணி முதல் மதியம் 12:45 மணி வரை நடைபெறும். அறிவியல் தவிர அனைத்து தேர்வுகளும் தலா 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி 35 சதவீதம் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெறாது. மேலும் 1-9 வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் மே 3 முதல் மே 10 வரை நடைபெறும்.

தமிழகத்தில் 9, 11 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மே 16 முதல் ஜூன் 30 வரை விடப்பட்டு 2021-22 கல்வியாண்டு ஜூலை 1 முதல் தொடங்கும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்வுக் கட்டணம் கடந்த ஆண்டைப் போலவே இருக்கும் எனவும் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. முழு தேர்வு அட்டவணையும் கீழே வழங்கப்பட்டு உள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – வினாத்தாள்கள் குறைப்பு & நேரம் அதிகரிப்பு!!

ஜூன் 7- முதல் மொழி
ஜூன் 8- இரண்டாம் மொழி
ஜூன் 9- ஆங்கிலம்
ஜூன் 10- கணிதம்
ஜூன் 11- அறிவியல்
ஜூன் 12- உயிரியல்
ஜூன் 14- சமூக அறிவியல்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!