அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.32,500/- ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.32,500/- ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.32,500/- ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.32,500/- ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Project Associate,Technical Assistant,Trained Office Assistant பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென நான்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Associate,Technical Assistant,Trained Office Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழக ஆணையத்தில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Project Associate,Technical Assistant,Trained Office Assistant பணிகளுக்கு என மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna University கல்வி தகுதி:
  • Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chemistry /Physics / Material Science பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் NET/GATE தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

  • Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chemistry / Physics /Material Science பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Trained Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accenture நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:
  • Project Associate பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.32,500/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது .
  • Technical Assistant பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/-ஊதியமாக வழங்கப்படும்.
  • Trained Office Assistant பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.100/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று ,பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு Dr.N.Balasubramanian, Professor & Team Coordinator, RUSA Project, Department of Chemical Engineering, A.C Tech Campus, Anna University, Chennai-25 இறுதி நாளுக்குள் (29.12.2022) தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!