அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.60,000/-

4
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.60,000/-

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Project Assistant, Technician, Associate & Scientist பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 20.05.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Assistant, Technician, Associate & Scientist
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
 • Project Assistant – 01
 • Technician – 01
 • Associate – 03
 • Scientist – 01
அண்ணா பல்கலைக்கழக கல்வி தகுதி:
 1. Project Assistant – B.Sc in Physics/Computer Science
 2. Project Technician – Diploma in ECE / CSE / IT
 3. Project Associate I – B.E / B.Tech in ECE / CSE / IT (or) B.Sc in Horticulture / Agriculture
 4. Project Associate II – M.E / M.Tech in Applied Electronics / VLSI and Embedded Systems / Embedded Systems / Laser and Electro Optical Engineering (or) M.S in Optics
 5. Scientist – PhD in Information and Communication Engineering / Electrical Engineering / Engineering Design

மாத ஊதியம்:
 • Project Assistant – ரூ.12,000/-
 • Technician – ரூ.15,000/-
 • Associate – ரூ.30,000/-
 • Project Associate – II – ரூ.40,000/-
 • Scientist – ரூ.50,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் முதலில் short-list செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் அனைத்தும் விண்ணப்பித்தவர்களுக்கு சரியான நேரத்தில் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தேவையான சான்றிதழ்களுடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 20.05.2021 மாலை 5.00 மணிக்கு அல்லது அதற்கு முன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!