அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/- ஊதியம்!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.31,000/- ஊதியம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.31,000/- ஊதியம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/- ஊதியம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Project Associate – I பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Associate – I
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழக ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Associate – I பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna University வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 28 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate – I கல்வி தகுதி:

பணிபுரிய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, M. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Anna University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CIPET நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Anna University விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க திறமையுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மூலம் இறுதி நாளுக்குள் (18.10.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification &  Application Form Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!