ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

0
ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!
ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!
ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

Project Scientist, Project Associate – II பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Project Scientist, Project Associate – II
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • Project Scientist – 07
  • Project Assistant – 02
  • Project Associate – I – 01
  • Project Associate – II – 07 என மொத்தமாக 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Anna University கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் / கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழ்கண்டவாறு டிகிரி தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Scientist பணிக்கு Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant பணிக்கு B.Com / BCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate – I பணிக்கு civil Engg பாடப்பிரிவில் BE / B.Tech அல்லது M.Sc / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • Project Associate – II பணிக்கு ME / M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக முன் அனுபவம்:
  • Project Scientist பணிக்கு விண்ணப்பதாரர்கள் Climate Modelling / Climate change Impacts on water resource / Climate Change impacts on Agriculture / Climate Change impacts on Forestry & Biodiversity / Climate Change impacts on Coastal area Management / Climate Change Impacts on Sustainable Habitat / Geo- Spatial Analysis ஆகியவற்றில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Project Associate – II பணிக்கு விண்ணப்பதாரர்கள் Climate modelling / Water resource management / Agriculture / Forestry and Biodiversity / coal area management / Sustainable habitat / Geo- Spatial Analysis போன்றவற்றில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் அனுபவம் குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

Anna University ஊதிய விவரம்:
  • Project Scientist பணிக்கு ரூ.60,000/- என்றும்,
  • Project Associate – II பணிக்கு ரூ.50,000/- என்றும்,
  • Project Associate – I பணிக்கு ரூ.20,000/- என்றும்,
  • Project Assistant பணிக்கு ரூ.15,000/- என்றும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் Shortlist செய்யப்பட்டு, அதன்பின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!