B.E பட்டம் பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ..!

0
B.E பட்டம் பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ..!
B.E பட்டம் பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ..!
B.E பட்டம் பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ..!

அண்ணா பல்கலைக்கழகம் (AU) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Project Associate பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline & Online

 

அண்ணா பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகம் (AU) கீழ் இயங்கிவரும் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள Project Associate பணிக்கு என 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

IBM நிறுவனத்தில் டிகிரி படித்தவர்க்கான வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

Project Associate கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட Engineering கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics and Communication Engineering, Bio Medical Engineering பாடப்பிரிவில் B.E, M.E Degree படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Project Associate அனுபவ விவரம்:

Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Project Associate வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31.05.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். எனவே 32 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

AU ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலும், அண்ணா பல்கலைக்கழக ஊதிய விதிமுறைகளின் படியும் மாத ஊதியம் பெறுவார்கள்.

AU தேர்வு செய்யும் விதம்:

Project Associate பணிக்கு தகுதி உள்ள நபர்கள் Shortlist செய்யப்படும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள், நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்படும் நபர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பானது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

AU விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (22.06.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

AU Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!