அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.22,000/-
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Project Associate, Analyst & Field Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு தகுதியும் திறமையும் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Anna University |
பணியின் பெயர் | Project Associate, Analyst & Field Assistant |
பணியிடங்கள் | 07 |
கடைசி தேதி | 05.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :
அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate, Analyst & Field Assistant பணிகளுக்கு 07 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Anna University கல்வித்தகுதி :
- Project Associate – Environmental Science/ Engineering/ Management பாடப்பிரிவில் ME/ M.Tech/ PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Analyst – BE/B.Tech (Civil/Chemical) அல்லது Chemistry, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Field Assistant – Chemistry, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry பாடங்களில் B.Sc அல்லது Diploma Civil/ Mech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.22,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Anna University தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் Director, Centre for Environmental Studies, College of Engineering, Guindy, Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Regards any job thank you