அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை!!!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை!!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை!!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு Project Associate-I (PA-I) பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 02.02.2023-க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate-I (PA-I)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02-02-2023
விண்ணப்பிக்கும் முறை Email
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Associate-I (PA-I) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

PA கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து First class in M.E/M.Tech in Medical Electronics/Biomedical Engineering மற்றும் First Class in B.E/B.Tech Biomedical Engineering/Medical Electronics/ECE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Project Associate சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/-+ 24% HRA சம்பளம் வழங்கப்பட உள்ளது.

South Indian Bank-ல் Sales Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோ டேட்டா, புகைப்படம் மற்றும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களின் நகல்களை விண்ணப்பப் படிவத்தில் நிரப்பி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தபால் மூலமாகவும் 02.02.2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!