South Indian Bank-ல் Sales Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

0
South Indian Bank-ல் Sales Manager காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!!
South Indian Bank-ல் Sales Manager காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!!
South Indian Bank-ல் Sales Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

South Indian Bank ஆனது Sales Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வள்ளங்கபட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

சவுத் இந்தியன் வங்கி (SIB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sales Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DFCCIL ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரராகள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.9,30,000/- முதல் ரூ.10,30,000/- வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.01.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவர்த்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!