அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Professional Assistant I பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Professional Assistant I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Anna University காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் Professional Assistant I பணிக்கு என்று தற்போது ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Anna University கல்வித்தகுதி:

Professional Assistant I பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையம் / கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர் ஆவார். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழில் Audio Programming ல் நன்கு திறன் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

Anna University வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Anna University ஊதிய விவரம்:

Professional Assistant I பணிக்கு என தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு நாளைக்கு ரூ.797/-.ஊதியமாக பெறுவார்கள்.

Anna University தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 11.03.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும்படி தபால் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்

AU Notification & Application PDF

AU Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!