தினசரி ரூ.410/- ஊதியத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு !
Peon பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 30.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Peon |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
Peon பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN Job “FB Group” Join Now
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Peon தகுதி விவரங்கள்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தினசரி ரூ.410/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் shortlist செய்யப்பட்டு, அதன் பின் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் விண்ணப்பித்தவர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Peon
Day to day work