அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – ரூ.25,000/- ஊதியம்

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - ரூ.25,000 ஊதியம்
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - ரூ.25,000 ஊதியம்

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – ரூ.25,000/- ஊதியம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் பணியிட அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் Project Staff பணிக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Remote Sensing/ Geomatics, Remote Sensing & Geomatics உட்பட பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.E/ M.Tech/ B.E / B.Tech/ Diploma/ M.Sc/ B.Sc/ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் 22.11.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Anna University Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!