அண்ணா பல்கலைக்கழக சிறப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – Hall Ticket வெளியீடு!!

0
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு - Hall Ticket வெளியீடு!!
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு - Hall Ticket வெளியீடு!!
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – Hall Ticket வெளியீடு!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த வகையில் தற்போது Nov. / Dec. Special Examinations தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தேர்வுக்கூட அனுமதி சீட்டு

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கமாகும். அத்துடன் அதிக முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லையெனில் அண்ணாபல்கலைக்கழகம் இவர்களுக்கு Special Exam எழுத அனுமதி வழங்கி வருகிறது .

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் நடப்பு கல்வியாண்டிலும் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இத்தேர்வு குறித்த கால அட்டவணை அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கவுள்ள கனமழை!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் Nov. / Dec. Special Examinations 2022 தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டை பெற விரும்பும் தேர்வர்கள் ககீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Hall Ticket

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!