திருமணமாகாத பெண்களுக்கான பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்

0
திருமணமாகாத பெண்களுக்கான பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்
திருமணமாகாத பெண்களுக்கான பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்
திருமணமாகாத பெண்களுக்கான பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Resident Counselor பணியிடங்களுக்கு திருமணமாகாத பெண்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர்  Resident Counselor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

Anna University பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Resident Counselor for Girls International Hostel (Lavender) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Anna University வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனு ஒரு டிகிரி தேர்ச்சி ற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு ஆண்டுக்கு பணியமர்த்தப்படுவார். அதன் பின் தேவை ஏற்படின் பணி மேற்கொள்ளும் காலத்தை நீட்டிக் கொள்ள முடியும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவுரை:-

The Executive Warden,
International Hostel,
Anna University,
Chennai – 25

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!