மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Junior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 06.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் M.E/ M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

JRF சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

Junior Research Fellow பதவிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் வருகிற 28ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணாதீங்க!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவம், கல்வி தகுதி என அனைத்து விவரங்கள் அடங்கிய சான்றிதழ்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 06.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!