ஒரு நாளைக்கு ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

0
ஒரு நாளைக்கு ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரு நாளைக்கு ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரு நாளைக்கு ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Professional Assistant மற்றும் Peon பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை annauniv.edu இல் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11-11-2022 & 15.11.2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Professional Assistant & Peon
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022 & 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

  • Professional Assistant – I 2 பணியிடம்
  • Professional Assistant – II 1 பணியிடம்
  • Peon – 1 பணியிடம்
அண்ணா பல்கலைக்கழக பணிக்கான கல்வி தகுதி:
  • Professional Assistant – I – B.E.(CSE/IT/ECE/EEE/E&I/C&I) / B.Tech
  • Professional Assistant – II – MCA / M.Com / MBA
  • Peon – எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்
Exams Daily Mobile App Download
பல்கலைக்கழக சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு நாள் ஒன்றுக்கு கீழ்கண்ட முறைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

  • Professional Assistant – I – ரூ.821/-
  • Professional Assistant – II – ரூ.771/-
  • Peon – ரூ.424/-

தனியார் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? SBI Mutual Fund வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தேர்வு செயல்முறை:

அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, குறுகிய பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:
  • Professional Assistant – I & II பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The Director, Centre for University Industry Collaboration (CUIC), Anna University, Sardar Patel Road, Chennai – 600 025 என்ற முகவரிக்கு 11/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • Peon & Professional Assistant – I பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The Director, Centre for Internet of Things (CIoT), MIT Campus, Anna University, Chennai -600044 என்ற முகவரிக்கு 15/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!