அங்கன்வாடி மையங்களில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!

0
அங்கன்வாடி மையங்களில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சகம்
அங்கன்வாடி மையங்களில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சகம்
அங்கன்வாடி மையங்களில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!

நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் சுமார் 1 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி காலியிடங்கள்

இந்தியா முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 13.9 லட்சம் அங்கன்வாடி மையங்களில் சுமார் 1,27,891 பணியாளர்கள் மற்றும் 1,14,287 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

SSC CGL Tier 1 2023 தேர்வு முடிவுகள் – வெளியீடு!!

குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 49,499 உதவியாளர் இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதில் 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!