Java, Python, SQL தெரியுமா? உங்களுக்கான Amazon நிறுவன வேலைவாய்ப்பு..!

0
Java, Python, SQL தெரியுமா? உங்களுக்கான Amazon நிறுவன வேலைவாய்ப்பு..!
Java, Python, SQL தெரியுமா? உங்களுக்கான Amazon நிறுவன வேலைவாய்ப்பு..!
Java, Python, SQL தெரியுமா? உங்களுக்கான Amazon நிறுவன வேலைவாய்ப்பு..!

அமேசான் நிறுவனத்தில் தற்போது Support Engineer பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Support Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Amazon பணியிடம்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Support Engineer பதவிக்கு என்று மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

Amazon தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science பாடப்பிரிவில் கட்டாயம் BS / MS / B.E / B.Tech பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Amazon முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் SQL உடன் குறைந்தது 1 வருடம் முதல் 4 வருடங்கள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Amazon தேவையான திறன்:
  • Knowledge experience and Ability to do configuration related work.
  • Strong debugging/troubleshooting skills
  • Excellent verbal & written communication skills Strong understanding of support – tickets, monitoring, processes and metrics
  • A passion towards problem-solving
  • Strong decision-making ability Must be able to think proactively;
  • Excellent follow-through and attention to details
  • Knowledge on Java, Python and other scripting languages போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருக்க வேண்டும்.
Amazon ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
Amazon தேர்வு முறை:
  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview
Amazon விண்ணப்பிக்கும் முறை:

இந்த அமேசான் நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Amazon Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!