தமிழ்நாட்டில் Amazon வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!
அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Support Engineer III பதவிக்கு காலியிடங்கள் நிரப்ப இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இதன் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவில் உள்ள தகவல்கள் மற்றும் இணைப்பை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Amazon |
பணியின் பெயர் | Support Engineer III |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Amazon பணியிடம்:
வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Support Engineer III பதவிக்கு என்று மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமேசான் தகுதிகள்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Amazon முன் அனுபவம்:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு மேல் Development or technical support Troubleshooting மற்றும் Debugging technological systems Unix experience Scripting ஆகியவற்றில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் Supporting SaaS or cross-platform app , Current programming languages களில் குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
அமேசான் ஊதியம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
Amazon தேவையான திறன்:
- Have excellent writing and oral communication skills.
- Can cope with ambiguity; and work independently.
- Have a strong sense of urgency when learning technical ideas.
- Be enthusiastic about working in a fast-paced, rapidly changing environment.
- Knowledge of MS SQL Server and other databases is required.
- Knowledge of Scripting (Shell, Powershell)
- Be a creative problem solver who is passionate about innovation and customer Experience போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருக்க வேண்டும்.
அமேசான் தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்கள்.
Amazon விண்ணப்பிக்கும் முறை:
இந்த அமேசான் நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.