TET, TNPSC தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? நாளைய தினத்திற்கான மாதிரி தேர்வு!! Don’t Miss It!!

0
TET, TNPSC தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? நாளைய தினத்திற்கான மாதிரி தேர்வு!! Don't Miss It!!
TET, TNPSC தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? நாளைய தினத்திற்கான மாதிரி தேர்வு!! Don't Miss It!!
TET, TNPSC தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? நாளைய தினத்திற்கான மாதிரி தேர்வு!! Don’t Miss It!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.24) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதையே தங்களின் வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளனர். மேலும் தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் TET தேர்வுக்கான PAPER II தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது. இதே போன்று TNPSC Group III பணியிடத்திற்கான தேர்வும் நடைபெற இருக்கிறது.

மேலும் கொரோனா பரவலுக்கு பிறகு இத்தேர்வுகள் நடைபெற இருப்பதால் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றி பெற கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாளை TET, TNPSC Group III ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download
  • 6ஆம் வகுப்பு கணிதம்  BOOK BACK QUESTIONS 01: Click Here
  •  TET PAPER II SOCIAL 07 10 : Click Here 
  • TNPSC Group III – பொதுஅறிவு வினாக்கள் 04 : Click Here   
  • பொதுத்தமிழ் தேர்வு -04 : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!