சமையலில் அசத்தும் ஆலியா மானசா, மூக்கு பிடிக்க சாப்பிட்ட சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

0
சமையலில் அசத்தும் ஆலியா மானசா, மூக்கு பிடிக்க சாப்பிட்ட சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
சமையலில் அசத்தும் ஆலியா மானசா, மூக்கு பிடிக்க சாப்பிட்ட சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
சமையலில் அசத்தும் ஆலியா மானசா, மூக்கு பிடிக்க சாப்பிட்ட சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமான ஆலியாவுக்கு சுட்டு போட்டாலும் சமையல் சுத்தமாக வரவே வராது. தற்போது குடும்பத்தினருடன் சேர்ந்து ஆலியா சமைக்கும் வெளியான ஒரு வீடியோவை ஒன்றை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ஆலியா:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலமாக அறிமுகமானவர் தான் ஆலியா. இவர் தன்னுடன் அதே சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். கர்ப்பமாக இருந்த நிலையிலும் கூட தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். ஆலியாவிற்கு ஐலா பாப்பா என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. இதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார்.

நயன்தாரா திருமண பேச்சால் நடிகர் தனுஷுக்கு நேரம் சரியில்லாமல் போனது? ரசிகர்கள் ஷாக்!

இந்த தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் வரைக்கும் கூட ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். குழந்தை பிறந்ததும் மீண்டும் பழையபடி ராஜா-ராணி சீரியலில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நடித்து வருவதால் தனியாக குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போதைக்கு சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

Exams Daily Mobile App Download

ஆலியா எப்போது மீண்டும் ராஜா ராணி சீரியலில் இணையப் போகிறாரோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சீரியல்களில் நடிக்க விட்டாலும் கூட அவ்வப்போது யூடியூப் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அப்போது தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்களையும், ஐலா பாப்பாவின் சின்னச்சின்ன சேட்டைகளை வீடியோ எடுத்து யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஆலியாவுக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. ஆலியாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் சர்ப்ரைஸ் கொடுத்த அனைத்து வீடியோவையும் ஆலியா யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். தற்போது ஆலியா குடும்பத்தினருடன் இணைந்து சமைக்கும் படியான ஒரு வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!