ரூ.18,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

0
ரூ.18,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !
ரூ.18,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !
ரூ.18,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

அழகப்பா பல்கலைக்கழகம் தற்போது காலியாக உள்ள Project Technician-III பணியிடங்களை நிரப்பப்பட போவதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு M.Sc, M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணிக்கு விண்ணப்பிப்பதற்கான முழுமையான வழிமுறைகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Alagappa University
பணியின் பெயர் Project Technician-III
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பல்கலைக்கழக பணியிடங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் Project Technician-III பணியிடம் காலியாக இருப்பதாகவும், இந்த பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Technician-III கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் M.SC, M.Tech Degree-யை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

Project Technician-III அனுபவம்:
  • விண்ணப்பதாரர் பாலூட்டிகளின் செல் கோடுகளை பராமரிப்பதில், விலங்குகளை கையாள்வதில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • உயிர் வேதியியலில் ஆராய்ச்சி செய்யும் அனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
PT ஊதியம்:

Project Technician-III பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக தரப்படும்.

Alagappa University தேர்வு முறை:

விண்ணப்பதாரர் 12.4.2022 அன்று காலை 11.00 மணிக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

TNPSC Coaching Center Join Now

Alagappa University விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் தனது Resume (Curriculum Vita)-யை [email protected].in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 12.4.2022 இறுதி நாளுக்கு முன் மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வுக்கு வரும் போது அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

Department of Biotechnology,
Alagappa University,
Science Campus,
Karaikudi 630 003.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!