Airtel & Jio நிறுவனங்களின் 3GB டேட்டா, Disney + Hotstar இலவசம் – சூப்பர் ரீசார்ஜ் திட்டம்!

0
Airtel & Jio நிறுவனங்களின் 3GB டேட்டா, Disney + Hotstar இலவசம் - சூப்பர் ரீசார்ஜ் திட்டம்!
Airtel & Jio நிறுவனங்களின் 3GB டேட்டா, Disney + Hotstar இலவசம் - சூப்பர் ரீசார்ஜ் திட்டம்!
Airtel & Jio நிறுவனங்களின் 3GB டேட்டா, Disney + Hotstar இலவசம் – சூப்பர் ரீசார்ஜ் திட்டம்!

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து அந்நிறுவனங்களின் ரூ. 499 க்கான ரீசார்ஜ் திட்டம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜியோ, ஏர்டெல்:

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இயங்கி வருவது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம். கொரோனா காலத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் சூழல் உருவானதால் இன்டர்நெட் பயன்படுத்தும் விகிதம் அதிகமாகியுள்ளது. எனவே முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜியோ அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் இன்டர்நெட் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

OLA Electric Scooter S1 & S1 Pro விற்பனைக்கு தயார் – முன்பதிவு செய்வது எப்படி?

தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் ரூ.499 கான திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 3GB டேட்டா என 28 நாட்களுக்கு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் 6 GB டேட்டா கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதிகளும் வழங்கி வருகிறது. அதனுடன் Jio Prepaid Plan, உடன் ரூ .499 மதிப்புள்ள Disney+ Hotstar, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் JioCinema மற்றும் Jio Tv உள்ளிட்ட ஜியோ கிளவுட் முதலியனவும் வழங்கப்படுகிறது.

8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!

அதே சமயம் முன்னணி நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 கான திட்டத்தின் மூலம் தினசரி 3GB டேட்டா என 28 நாட்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் அனைத்து நெட்ஒர்க்களுக்கும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதிகளும் வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து 1 வருடத்திற்கு Disney+ Hotstar Mobile, Amazon Prime Video Mobile Edition 30 நாட்களுக்கு இலவச சோதனை, Apollo 24|7 Circle, 3 மாதங்கள், இலவச ஹெலோட்டூன், இலவச விங்க் இசை, 1 ஆண்டு Shaw Academy ஆன்லைன் படிப்பு FASTag இல் 100 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!