Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே !

0
Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே !
Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே !
Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே !

Air India நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Cabin Crew பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Air India
பணியின் பெயர் Cabin Crew
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 9.10.2023, 10.10.2023, 11.10.2023
விண்ணப்பிக்கும் முறை Walk- in- Interview
Air India காலிப்பணியிடங்கள் :

Air India நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Cabin Crew பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

Air India கல்வி தகுதிகள் :

பதிவு செய்ய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelors or Master’s Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Air India ஊதிய விவரம்:

தேர்வாகும் பணியாளருக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.45,000/- ஊதியம்!

Air India தேர்வு செய்யப்படும் முறை:

திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Air India விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 & Apply Online Link
Download Notification 2 & Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!