அம்மா அலியாவிற்கு பரிசு கொடுத்த ஐலா பாப்பா – கியூட் வீடியோ! லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

0
அம்மா அலியாவிற்கு பரிசு கொடுத்த ஐலா பாப்பா - கியூட் வீடியோ! லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!
அம்மா அலியாவிற்கு பரிசு கொடுத்த ஐலா பாப்பா - கியூட் வீடியோ! லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!
அம்மா அலியாவிற்கு பரிசு கொடுத்த ஐலா பாப்பா – கியூட் வீடியோ! லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் அறிமுகமாகிய சின்னத்திரை ஜோடிகள் ஆன ஆலியா மற்றும் சஞ்சீவ் தற்போது சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் ஜோடிகளாக பிரபலமாகி வருகின்றனர். இவர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு என ரசிகர்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஐலா பாப்பா அம்மா ஆலியாவுக்கு கொடுத்த பரிசு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆலியா மகள் ஐலா

விஜய் டிவியில் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவ் மற்றும் கதாநாயகி ஆலியா ஜோடி மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பெற்ற சூப்பர் ஜோடியாக இணையத்தில் பிரபலமாகி வருகிறார்கள். சின்னத்திரைக்கு முதன் முதலாக விஜய் டிவியில் அறிமுகமாகிய ஆலியா அவரது பொன் சிரிப்பினாலும், எதார்த்த நடிப்பாலும் சின்னத்திரையில் டாப் நடிகையாக பிரபலமானார்.

திருமணத்திற்கு பத்திரிகை வைக்க தொடங்கிய நயன் – விக்கி ஜோடி – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

சீரியலில் கணவன் மனைவியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா நிஜ வாழ்க்கையிலும் கணவன்,மனைவி ஆனார்கள். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை 2019ல் பிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு ஐலா பாப்பா பிறப்புக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்து ராஜா ராணி 2 வில் நடித்து வந்தார். அதன் பிறகு இரண்டாவது முறை கற்பமான ஆலியா குழந்தை பிறக்கவுள்ள நிலையில் சீரியலை விட்டு விலகினார். தற்போது ‘அர்ஷ்’ என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

Exams Daily Mobile App Download

ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் சமூக வலைத்தளங்களில் படுஆக்டிவ் ஆக இருப்பவர்கள். அவ்விதமாக அவர்களது யூட்யூப் சேனலில் ஐலா பாப்பாவின் பிறந்தநாள் விழா, அர்ஷ் பிறப்பதற்கு முன்பு நடைபெற்ற வளைகாப்பு என தினசரி வாழ்க்கையில் நடக்கும் நல்ல மொமெண்ட்டுகள் அனைத்தையும் ஷேர் செய்து லைக்குகளையும், பின்தொடர்ப்பவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வாருகிறார்க்ள். இந்நிலையில் தற்போது ஆலியாவின் முதல் குழந்தை ஐலா பாப்பா அம்மா உங்களுக்கு ஒரு கிப்ட் என க்யூட்டாக கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!