ஏர் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.19,350 மாத ஊதியம்..!

0
ஏர் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.19,350 மாத ஊதியம்..!
ஏர் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.19,350 மாத ஊதியம்..!
ஏர் இந்தியா நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.19,350 மாத ஊதியம்..!

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Customer Agent, Handyman போன்ற பதவிக்கு என மொத்தமாக 46 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Air India Air Transport Services Limited (AIATSL)
பணியின் பெயர் Customer Agent and Other
பணியிடங்கள் 46
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

AIATSL பணியிடம்:
  • Customer Agent – 08
  • Junior Customer Agent – 04
  • Ramp Service Agent – 02
  • Utility Agent and Ramp Driver – 06
  • Handyman – 25

மொத்தமாக 46 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
AIATSL கல்வி விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10 / 12 / ITI / Diploma / Graduation போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான ஒன்றினை முடித்திருக்க வேண்டும்.

AIATSL வயது வரம்பு:

01.05.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 31 வயது என்றும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 33 வயது என்றும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

AIATSL ஊதிய விவரம்:
  • Customer Agent பணிக்கு ரூ.19,350/-
  • Junior Customer Agent பணிக்கு ரூ.16,530/-

Best TNPSC Coaching Center – Join Now

  • Ramp Service Agent பணிக்கு ரூ.19,350/-
  • Utility Agent and Ramp Driver பணிக்கு ரூ.16,530/-
  • Handyman பணிக்கு ரூ.14,610/-

தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

AIATSL தேர்வு செயல்முறை:
  • Screening.
  • Trade Test.
  • Physical Endurance Test.
  • Interview.
AIATSL விண்ணப்பக் கட்டணம்:

SC / ST / EXSM – விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.500/- மட்டும் வசூலிக்கப்படும்.

AIATSL விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.

AIATSL Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!