தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2.5% கூடுதல் உள்ஒதுக்கீடு – நாளை ஆலோசனை!!

0
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2.5% கூடுதல் உள்ஒதுக்கீடு - நாளை ஆலோசனை!!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2.5% கூடுதல் உள்ஒதுக்கீடு - நாளை ஆலோசனை!!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2.5% கூடுதல் உள்ஒதுக்கீடு – நாளை ஆலோசனை!!

தமிழகத்தில் மருத்துவம் தொடர்பான படிப்புகளுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவ உள்ஒதுக்கீடு:

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு என்று தமிழக அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மருத்துவ படிப்புகளில் படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்போது அமலில் உள்ளது. இது கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மொபைல் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க எளிய வழிமுறை – பயனர்கள் கவனத்திற்கு!!

இதனை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வந்தனர். தற்போது உள்ஒதுக்கீட்டாக 2.5 சதவீதம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னர் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!