மொபைல் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க எளிய வழிமுறை – பயனர்கள் கவனத்திற்கு!!

0
மொபைல் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க எளிய வழிமுறை - பயனர்கள் கவனத்திற்கு!!
மொபைல் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க எளிய வழிமுறை - பயனர்கள் கவனத்திற்கு!!
மொபைல் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க எளிய வழிமுறை – பயனர்கள் கவனத்திற்கு!!

இன்றைய கால கட்டத்தில் பயனர்கள் அனைவரும் தங்களது மொபைல் இன்டர்நெட் வேகமாக செயல்பட வேண்டும் என்று விரும்பி வருகின்றனர். தற்போது அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஓர் எளிய வழிமுறை வெளியாகியுள்ளது.

இணைய வேகம்:

உலகம் முழுவதுமுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தற்போது இணையத்தில் மூழ்கி வருகின்றனர். மேலும் சில தரப்பு மக்கள் இணையம் மூலம் தங்களது தொழில்களை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தற்போது மிக அதிக அளவில் ஏற்படும் பிரச்சனை என்னவென்றால் அது இணைய வேகம் தான். சில நேரங்களில் பயனர்கள் முகம் சுளிக்கும் வகையில் இணைய வேகம் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது? விதிகளை மதிக்காமல் நடமாடும் மக்கள்! நீதிமன்றம் வருத்தம்!

இதனால் பலரது பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிரச்னை நீங்கும் வகையில் ஓர் தகவல் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் பயனர்கள் தங்களது மொபைலில் பயன்படுத்தும் இணையத்தின் வேகத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதே. பயனர்கள் நெடுங்காலமாக காத்துக்கொண்டிருந்த தேவையான வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழிமுறைகளுக்கு நன்கு பலன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இணைய வேகம் அதிகரிக்கும் வழிமுறைகள்:

  • பயனர்கள் தங்களது ஸ்மார்ட் போனில் Settings>WiFi & Internet>Sim & Network Setting என்னும் ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
  • அதில் சிம் செட்டிங் 1 மற்றும் 2 இருக்கும். பயனர்கள் எந்த சிம் மூலம் இணையம் பயன்படுத்துகின்றீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்பு Access point name என்ற பக்கத்தில் இருக்கும் + என்ற சிம்பிளை கிளிக் செய்ய வேண்டும். பின்பு Edit Access point என்னும் பக்கம் திறக்கப்படும்.
  • அதில் name என்பதில் www.jio.com என்று டைப் செய்து ok என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு APN என்ற ஆப்ஷனில் jioNet என்று டைப் செய்து ஓகே என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இதனை தொடர்ந்து User Name மற்றும் Server ஆகிய இரண்டு ஆப்ஷனிலும் www.google.com என டைப் செய்து ஓகே என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதேபோல் MCC என்பதில் 405 என டைப் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக இருக்கும் MNC என்னும் ஆப்ஷனில் 865 அல்லது 868 என்று டைப் செய்து ஓகே என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதை தொடர்ந்து Bearer என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் unspecified என்னும் ஆப்ஷன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருக்கும். தற்போது அதனுடன் பயனர்கள் LTE என்பதனையும் தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்பு Access point name என்னும் ஆப்ஷனுக்கு மேல் மூன்று புள்ளி இருக்கும். அதை கிளிக் செய்து Setting save என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதனை முடித்து பயனர்கள் தங்கள் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்தால் இணைய வேகம் அதிகரிக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!